பெய்ஜிங் நேரப்படி ஏப்ரல் 2ஆம் நாள் 16:48 மணிக்கு TL-2 Y1 ரக சுமை ராக்கெட் சீனாவின் ஜியு ச்சுவான் செயற்கை செலுத்தல் மையத்தில் முதல் முறையாகவும் வெற்றிகரமாகவும் செலுத்தப்பட்டுள்ளது. இக்கடமையில் இச்சுமை ராக்கெட் சீன தனியார் நிறுவனம் ஆராய்ந்து தயாரித்த செயற்கை கொள் ஒன்றை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது. இக்கடமை TL-2 Y1 ரக சுமை ராக்கெட்டின் முதல் கடமையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.