விளையாட்டு

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியை ஜஸ்பிரித் பும்ரா ஏன் நிராகரித்தார்?  

இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் கேப்டன் பதவி குறித்து தனது மௌனத்தை கலைத்துள்ளார். வலது கை வேகப்பந்து வீச்சாளர், சமீபத்தில் [மேலும்…]

உலகம்

இந்தியா- கனடா உறவில் முன்னேற்றம்; தூதர்களை மீண்டும் பணியில் அமர்த்த இருநாடுகளும் ஒப்புதல்  

கனனாஸ்கிஸில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடி, கனடா பிரதமர் மார்க் கார்னி உடன் இருதரப்பு சந்திப்பை நடத்தினார். அதைத்தொடர்ந்து, ஒரு [மேலும்…]

தமிழ்நாடு

சென்னையில் உள்ள நடிகர் ஆர்யாவின் உணவகங்களில் IT ரெய்டு  

நடிகர் ஆர்யா சென்னையில் ஸீ ஷெல் என்ற பெயரில் உணவகங்களை நடத்தி வருகிறார். சென்னையில் பிரபலமான இடங்களான அண்ணா நகர், கீழ்பாக்கம், கொட்டிவாக்கம் மற்றும் [மேலும்…]

உலகம்

பதற்றத்தின் உச்சியில் போர்…”ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்க கூடாது” ஜி7 நாடுகள் முடிவு!

கனடா : கன்னாஸ்கிஸ் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில், இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்பாக முக்கியமான கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை [மேலும்…]

தமிழ்நாடு

முருக பக்தர்கள் மாநாட்டிற்கான பாடலை வெளியிட்டார் நயினார் நாகேந்திரன் ..!

மதுரையில் இந்து முன்னணி சார்பில் வருகிற 22-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பாண்டிக்கோவில் சாலையில் உள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த [மேலும்…]

உடல் நலம்

இந்த காயை சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறுகள் நீங்கி வயிறு பிரச்சினை வராது

பொதுவாக கோவைக்காயை  பொரியல் மற்றும் கூட்டு செய்தும் சாப்பிட நல்ல பலன் கிடைக்கும் .இந்த கோவக்காய் மூலம் நம் உடல் பெரும் நன்மைகளை பட்டியல் [மேலும்…]

இந்தியா

ஈரானில் இருந்து 110 இந்திய மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்; நாளை டெல்லி வந்தடைவார்கள்  

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், இந்தியா தனது நாட்டினரை ஈரானில் இருந்து வெளியேற்றத் தொடங்கியுள்ளது. சில இந்தியர்கள் ஆர்மீனிய [மேலும்…]

சீனா

மத்திய கிழக்கு நிலைமை குறித்து ஷி ச்சின்பிங்கின் கருத்து

17ஆம் நாள், அஸ்தானாவில் நடைபெற்ற 2ஆவது சீன-மத்திய ஆசிய உச்சி மாநாட்டின் போது சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் உஸ்பேகிஸ்தான் அரசுத் தலைவர் [மேலும்…]

சீனா

இஸ்ரேல் மற்றும் ஈரானிலிருந்து வெளியேறும் சீன மக்கள்

17ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் கோ ச்சியாகுங் கூறுகையில், வெளிநாடுகளிலுள்ள சீன பொது மக்களின் பாதுகாப்பில் சீன [மேலும்…]

தமிழ்நாடு

37,000 காவலர்களுக்கு பயனளிக்காத பதவி உயர்வு திட்டம்- அன்புமணி ராமதாஸ்

37 ஆயிரம் காவலர்களுக்கு பயனளிக்காத பதவி உயர்வு திட்டம், பிரிவு வாரியான ஆண்டு வரம்பை தளர்த்தி அரசாணை வெளியிடுங்கள் என பாமக தலைவர் அன்புமணி [மேலும்…]