கனடா மீதான வரி விகிதத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 10 சதவீதம் உயர்த்தியுள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ரீகன், வரி விதிப்பு பற்றி எதிர்மறையாக பேசும் போலியான வீடியோவை கனடா ஒளிபரப்பியது. இந்த வீடியோ கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கனடா உடனான வர்த்தக பேச்சுவார்த்தையை அமெரிக்கா நிறுத்தியது.
மேலும், கனடா மீதான வரி விதிப்பை அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 10 சதவீதம் உயர்த்தி அறிவித்துள்ளார்.
