தமிழ்நாடு

நாளை கரூர் செல்கிறார் முதல்வர் – கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்!

கரூர் மாவட்டத்தில் நாளை நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் முதலமைச்சர் ஜோசப் விஜய், புதிய தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார். முதலமைச்சரான பிறகு முதன்முறையாக [மேலும்…]

தமிழ்நாடு

ஜூலை 15ம் தேதி எ.வ.வேலு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, சாலை ஊழல் வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராக ஜூலை 3-ம் தேதி சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர் [மேலும்…]

தமிழ்நாடு

காங்கிரஸுக்கு கிடைக்க வேண்டிய DCM பதவி போச்சு

தேர்தலுக்கு முன்பாகவே தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைத்திருந்தால், காங்கிரஸுக்கு துணை முதலமைச்சர் (DCM) பதவியே கிடைத்திருக்கும் என்று அமைச்சர் விஸ்வநாதன் பேசியிருப்பது [மேலும்…]

தமிழ்நாடு

அதிரடியாக சரிந்தது தங்கத்தின் விலை; இன்றைய தங்கம் வெள்ளி விலை என்ன?  

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், தொடர்ந்து தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. அதன்படி, வியாழக்கிழமை (ஜூலை 9), சென்னையில் 22 காரட் [மேலும்…]

தமிழ்நாடு

நோபல் பரிசு கிடைத்தால் வைகோவிற்கு நன்றி சொல்வேன் – திருமா

திமுக தலைவர் ஸ்டாலினுடன் நட்பு தொடரும் என்கிற கருத்தை கூறிய திருமாவளவனுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ [மேலும்…]

தமிழ்நாடு

புகார் அளிக்க 104-ஐ அழையுங்கள்! – அரசு மருத்துவமனையில் பணம் வசூலித்தால் அதிரடி நடவடிக்கை.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் எழும்பூர் அரசு தாய்-சேய் மருத்துவமனைக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வுக்குப் பிறகு [மேலும்…]

தமிழ்நாடு

சென்னை எழும்பூர் அரசு தாய்-சேய் மருத்துவமனையில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!

சென்னை எழும்பூர் அரசு தாய்-சேய் மருத்துவமனையின் சேவைகள் குறித்து சமூக வலைதளங்களில் புகார் எழுந்த நிலையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். [மேலும்…]

தமிழ்நாடு

வானிலை அப்டேட்! நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்று வீசும்…!

சென்னை : தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. [மேலும்…]

தமிழ்நாடு

பாஜக கூட்டணியை கழட்டி விடுகிறாரா ரங்கசாமி…!! 

புதுச்சேரி மாநில அரசியலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு புதிய கூட்டணிக் கணக்குகள் உருவாகத் தொடங்கியுள்ளன. புதுச்சேரியிலும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் [மேலும்…]