தமிழகத்தில் அவசர கால மருத்துவ தேவைகளுக்காக செயல்பட்டு வரும் ‘108’ ஆம்புலன்ஸ் சேவையை, இனி வாட்ஸ்அப் மூலமாகவும் எளிதாக பெறலாம். இந்த புதிய வசதியை [மேலும்…]
Category: இந்தியா
டிக் டாக் செயலி மீதான தடை நீக்கமா?- மத்திய அமைச்சர் விளக்கம்
டிக் டாக் செயலி மீதான தடையை நீக்க எந்தத் திட்டமும் இல்லை, பரிந்துரையும் வரவில்லை என மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் திட்டவட்டமாக கூறியுள்ளார். [மேலும்…]
ட்ரோன் அச்சுறுத்தல்களிலிருந்து இந்தியாவைப் பாதுகாக்க இந்திய ராணுவம் சூப்பர் திட்டம்
இந்திய ராணுவம் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் தனது வான் கண்காணிப்பு வலையமைப்பை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து பாகிஸ்தான் இந்திய வான்வெளியில் [மேலும்…]
GST மறுசீரமைப்பால் இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்தன
வாரத்தின் தொடக்கத்தில் இந்திய பங்குச் சந்தை நல்ல நிலையில் உள்ளது. நிஃப்டி 50 மற்றும் சென்செக்ஸ் இன்று 250 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளன. இருப்பினும், [மேலும்…]
ஜம்மு-காஷ்மீரின் குல்காமில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் உள்ள குடார் வனப்பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே தற்போது மோதல் நடந்து வருகிறது. இப்பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதாக [மேலும்…]
குடியரசுத் துணை தலைவர் தேர்தல் – இன்று மாதிரி வாக்குப்பதிவு!
குடியரசுத் துணை தலைவர் தேர்தலுக்கான மாதிரி வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த [மேலும்…]
இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா ஈட்டிய வருமானம் எவ்வளவு?
2024 – 2025-ம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா 199 பில்லியன் டாலர்களை சம்பாதித்து இருப்பதாக தரவுகள் வெளியாகியுள்ளன. இந்தியா – அமெரிக்கா [மேலும்…]
உத்தரகாசியில் மேகவெடிப்பால் கொட்டி தீர்த்த மழை
உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் மேகவெடிப்பால் பெருவெள்ளம் ஏற்பட்டது. வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மேகவெடிப்பு ஏற்பட்டு பெருவெள்ளம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தராகண்டின் [மேலும்…]
செப்.9ம் தேதி பஞ்சாப் செல்கிறார் பிரதமர் மோடி..!
பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட குர்தாஸ்பூர் மாவட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் செப். 9 ஆம் தேதி வர உள்ளதாக தகவல் [மேலும்…]
சர்வதேச போதைப் பொருள் வழக்கில் இந்தியா-அமெரிக்க ஒத்துழைப்புக்கு எஃப்ஏடிஎஃப் பாராட்டு
சர்வதேச அளவில் பணமோசடி தடுப்பு மற்றும் பயங்கரவாத நிதி திரட்டலுக்கு எதிராகச் செயல்படும் அமைப்பான எஃப்ஏடிஎஃப் (FATF), இந்தியாவின் அமலாக்கத்துறை (ED) மற்றும் அமெரிக்க [மேலும்…]
வரியை வரியால் வென்ற வியூகம் : பிரதமர் மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
வர்த்தகப் பேச்சுவார்த்தையில் முட்டுக் கட்டை, 50 சதவீத வரிவிதிப்பு என இந்தியா மீதான ட்ரம்பின் நடவடிக்கைகளை GST 2.0 மூலம் இந்தியா எப்படி முறியடித்தது [மேலும்…]
