சவுதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளத்தை (Prince Sultan Air Base) குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணைகளை சவுதி ராணுவம் வெற்றிகரமாக முறியடித்துள்ளது. [மேலும்…]
Category: சீனா
CMG News
செர்பியாவின் முக்கிய ஊடகங்களில் ஒளிப்பரப்பப்படும்
ஷி ச்சின்பிங்கிற்குப் பிடிக்கும் பழமொழி நிகழ்ச்சி சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் செர்பியாவில் அரசு முறை பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு, சீன ஊடகக் [மேலும்…]
பிரான்ஸ்க்கு புறப்பட்ட சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் மே 5ஆம் நாள் முற்பகல் சிறப்பு விமானத்தின் மூலம் பெய்ஜிங்கிலிருந்து புறப்பட்டார். பிரான்ஸ் அரசுத் தலைவர், செர்பியா [மேலும்…]
15வது இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் கூட்டத்துக்கு ஷி ச்சின்பிங் வாழ்த்து
15வது இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் கூட்டம் பஞ்சுல் நகரில் நடைபெற்றதற்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் மே 4ஆம் நாள் வாழ்த்து [மேலும்…]
சீன ஊடகக் குழுமத்துக்கு செர்பியா அரசுத் தலைவர் அளித்த பேட்டி
சீன ஊடகக் குழுமத்துக்கு செர்பியா அரசுத் தலைவர் அளித்த பேட்டிசீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் செர்பியாவில் பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு, செர்பியா அரசுத் [மேலும்…]
அமெரிக்க வெளியுறவு அமைச்சரின் அறிக்கைக்கு சீனாஎதிர்ப்பு
மே முதல் நாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், பார்வையாளராக இவ்வாண்டுக்கான உலக சுகாதார அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள [மேலும்…]
சந்திர ஆய்வுக்கான சங் ஏ-6விண்கலம் ஏவுதல்வெற்றி
சீனாவின் சந்திர ஆய்வுத் திட்டத்தின் விண்கலமான சங் ஏ-6 விண்கலம், மே 3ஆம் நாள் மாலை 5:27மணிக்கு வன்சாங் ஏவுதல் தளத்தில், லாங் மார்ச்-5 யெள [மேலும்…]
சீனாவில் விரைவான வளர்ச்சி அடைந்துள்ள புதிய ரக நுகர்வு
சர்வதேச தொழிலாளர்கள் தினம், சீனாவின் மே 4 இளைஞர்கள் தினம் ஆகியவற்றைக் கொண்டாடும் விதமாக, ஒவ்வொரு ஆண்டின் மே திங்களின் துவக்கத்திலும் சீனாவில் விடுமுறை [மேலும்…]
சீனாவின் சர்வதேச செல்வாக்குக்கு பாராட்டு
சர்வதேச அளவில் சீனா செல்வாக்குமிக்க நாடாகவும், வெற்றி பெற்ற நாடாகவும் திகழ்வதாக பிரான்ஸில் சிஜிடின் மற்றும் சீன ரென்மின் பல்கலைக்கழகம் நடத்திய கருத்துக் கணிப்பில் [மேலும்…]
விரைவுச்சாலை நிலச்சரிவு சம்பவத்துக்கான மீட்புதவிக்குஷிச்சின்பிங் உத்தரவு
சீனாவின் குவாங்டோங் மாநிலத்தின் மேசோ நகரில் உள்ள அதிவிரைவு நெடுஞ்சாலையில் மே முதல் நாள் அதிகாலை 2:10மணியளவில், லச்சரிவு சம்பவம் ஏற்பட்டது. 2ஆம் நாள் [மேலும்…]
ரஜினியின் கூலி டீஸர்: சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் சமீபத்திய டைட்டில் ரிவீல் வீடியோவிற்கு இளையராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். ‘கூலி’ படத்தின் டைட்டில் டீசரில் [மேலும்…]
