சீனா

டிஜிட்டல் ரென்மின்பி தொடர்பான எல்லை தாண்டிய ஒத்துழைப்பு விரிவாக்கம்

சி.பி.யீ.டி.எஸ் என அழைக்கப்படும் எல்லை தாண்டிய மின்னணு-ரென்மின்பியின்(e-CNY)பரிமாற்றச் சேவைகளில் (CBETS) சேர்வது பற்றிய ஒப்பந்தத்தில் 26 நிதி நிறுவனங்கள் முதல் தொகுதியாக கையொப்பமிட்ட பிறகு, [மேலும்…]

சீனா

தேசிய தின விடுமுறையில் மின்சார வாகனங்களின் சார்ஜிங் பயன்பாட்டு அளவு அதிகரிப்பு

சீனத் தேசிய தின விடுமுறை நாட்களில் மின்சார வாகனங்கள் மூலமான பயணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தேசிய அதிவேக மின்னேற்ற வசதிகளுக்கான கண்காணிப்பு சேவை [மேலும்…]

சீனா

சீனாவில் விடுமுறை பொருளாதாரத்தின் பொற்காலம்

சீனத் தேசிய தின விடுமுறையில், திறந்த சீனாவின் கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறையின் வசீகரத்தையும் வளர்ச்சியின் உயிராற்றலையும் உணர்ந்து கொள்ள அதிக வெளிநாட்டவர்கள் வருகை [மேலும்…]

சீனா

சீனத் தேசிய விழா விடுமுறையில் ரயில்வே போக்குவரத்து நிலைமை

சீன ரயில்வே குழுமம் வெளியிட்ட தகவலின்படி, அக்டோபர் முதல் நாள், சீனத் தேசிய விழாவாகும். நாட்டளவில் தொடர்வண்டியின் மூலம் பயணம் மேற்கொண்டவர்களின் எண்ணிக்கை உயர்நிலையில் [மேலும்…]

சீனா

உலகளவில் 10வது இடத்தை வகித்துள்ள சீனாவின் புத்தாக்க குறியீடு

உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு வெளியிட்ட 2026ஆம் ஆண்டு உலகப் புத்தாக்க குறியீட்டு அறிக்கையின்படி, சீனாவின் புத்தாக்க குறியீடு 2025ஆம் ஆண்டில் இருந்ததைப் போல், [மேலும்…]

சீனா

உலகிற்கு வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்குவதற்கான சீனாவின் உயர்தர வளர்ச்சி

சீன அரசவையைச் சேர்ந்த வளர்ச்சி ஆய்வு மையம் செப்டம்பர் 30ஆம் நாள் முற்பகல் வெளியிட்ட சீன வளர்ச்சிக்கான 2026ஆம் ஆண்டின் அறிக்கையில், சீன பாணியுடைய [மேலும்…]

சீனா

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது பற்றிய ஷி ச்சின்பிங்கின் கட்டுரை வெளியீடு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் எழுதிய மக்களின் வாழ்வாதாரத்தை [மேலும்…]

சீனா

தேசிய தின விழாவைக் கொண்டாடும் விருந்தில் சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங்கின் முக்கிய உரை

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 77ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விருந்து நிகழ்வு செப்டம்பர் 30ஆம் நாள் இரவு பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மாமண்டபத்தில் [மேலும்…]

சீனா

சீனாவின் 16வது ஆர்க்டிக் ஆராய்ச்சி பயணத்தின் சாதனைகள்

சீனாவின் 16வது ஆர்க்டிக் ஆராய்ச்சி பயணக் குழுவைச் சேர்ந்த சுயேலோங் மற்றும் சுயேலோங்-2 கப்பல்கள் செப்டம்பர் 30ஆம் நாள் மூன்று மாதப் பயணத்தை நிறைவு [மேலும்…]

சீனா

தேசிய வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் சீனத் தலைவர்கள் பங்கேற்பு

தியாகிகள் தினத்தை நினைவுகூரும் வகையில், தேசிய வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு செப்டம்பர் 30ஆம் நாள் முற்பகல் தியன்ஆன்மென் சதுக்கத்தில் விமரிசையாக நடைபெற்றது. [மேலும்…]