சீனத் தேசியப் புள்ளிவிவரப் பணியகம் ஜூலை 15ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, இவ்வாண்டின் முதல் பாதியில், சீனாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பு கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 5 விழுக்காடு அதிகரித்துள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கான இறுதி நுகர்வுச் செலவின் பங்கு விகிதம், 60.5 விழுக்காடாகும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் வளர்ச்சியை 3 விழுக்காடு அளவுக்குத் தூண்டியுள்ளது.
இவ்வாண்டின் முதல் பாதியின் நுகர்வு பிரகாசமானதாக உள்ளதை இந்தத் தரவு தொகுப்பின் வழி அறிந்து கொள்ளலாம்.
பொருளாதார வளர்ச்சிக்கான இறுதி நுகர்வுச் செலவின் பங்கு விகிதம், 60.5 விழுக்காடாகும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் வளர்ச்சியை 3 விழுக்காடு அளவுக்குத் தூண்டியுள்ளது.
இவ்வாண்டின் முதல் பாதியின் நுகர்வு பிரகாசமானதாக உள்ளதை இந்தத் தரவு தொகுப்பின் வழி அறிந்து கொள்ளலாம்.
சேவை நுகர்வு பற்றிய கொள்கைகளைப் படிப்படியாக செயல்படுத்துவதன் மூலம், சந்தை வினியோகத்தை இடைவிடமால் மேம்படுத்தியது மற்றும் குடிமக்களின் நுகர்வுத் தேவையைத் தொடர்ந்து விரிவாக்கியது.சேவை நுகர்வுச் சந்தையின் வேகமான அதிகரிப்பைத் தூண்டிதது நுகர்வு விரிவாக்கத்திற்கான முக்கிய உந்து சக்திகளாக மாறியுள்ளன என்று நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.
சேவை நுகர்வுச் சந்தையின் வேகமான அதிகரிப்பைத் தூண்டிதது நுகர்வு விரிவாக்கத்திற்கான முக்கிய உந்து சக்திகளாக மாறியுள்ளன என்று நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.