நவீனமயமாக்கப் போக்கில் முன்னேறி வரும் சீனா

சீனாவில் பசுமை தொழில் நுட்பம், தூய்மையான மற்றும் பயன்மிக்க உற்பத்தி வழிமுறைகள், டிஜிட்டல் மற்றும் கார்பன் குறைந்த உள்கட்டமைப்புகளின் உருவாக்கத்தை விரைவுபடுத்தியுள்ளது. பசுமை எரிசக்தி, போக்குவரத்து மற்றும் கட்டுமானம் ஆகிய துறைகளில் சீனா புதிய ஆற்றலை வளர்த்து வருகிறது.
உயர் தர வளர்ச்சி மூலம் சீனா நவீனமயமாக்கத்தை முன்னேற்றி வருகிறது. அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் மூலம் தூண்டப்படும் புத்தாக்கம், சீனாவின் வளர்ச்சிக்கான புதிய இயக்கு ஆற்றலாக மாறியுள்ளது.
2023ஆம் ஆண்டு சீனாவின் போக்குவரத்து வலையமைப்பின் மொத்த நீளம் 60 லட்சம் கிலோமீட்டரைத் தாண்டியுள்ளது.

இது, உலகில் மிக பெரிய உயர் வேக ரயில்வே வலையமைப்பு, உயர் வேக நெடுஞ்சாலை வலையமைப்பு, தூதஞ்சல் சேவை வலையமைப்பு மற்றும் உலக தரத்திலான துறைமுக வசதிகள் வலையமைப்பு இடம்பெறுகின்றன. சீனாவின் போக்குவரத்து துறை வேகமாக வளர்ந்து வருகிறது. சிறந்த போக்குவரத்து சேவைகள், சீனப் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றி வருகின்றன.

You May Also Like

More From Author