நிலவில் மனிதன் கால்வைத்து இந்த வாரத்துடன் 55 ஆண்டுகள் ஆகிறது.
நாசாவின் அப்பல்லோ 11 விண்கலத்தில் சென்ற நீல் ஆம்ஸ்ட்ரோங் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் தான் நிலவிற்கு முதன்முதலாக சென்ற மனிதர்கள் ஆவர்.
அப்பல்லோ 11 ஜூலை 16, 1969 அன்று சந்திரனுக்கு புறப்பட்டது. அதன் பிறகு அப்பல்லோ லூனார் மாட்யூல் ஈகிள் அதே வருடம் ஜூலை 20ஆம் தேதி நிலவில் தரையிறங்கியது.
விண்வெளி வீரர்களான நீல் ஏ. ஆம்ஸ்ட்ராங், மைக்கேல் காலின்ஸ் எட்வின் இ மற்றும் “பஸ்” ஆல்ட்ரின் ஆகியோர் நிலவுக்கு முதன்முதலாக சென்று வரலாறு படைத்தனர்.
நிலவில் மனிதன் கால்வைத்து 55 ஆண்டுகள் ஆகிறது
You May Also Like
இஸ்ரோவின் ஒவ்வொரு ரூபாய் முதலீட்டிற்கும் 2.5 மடங்கு வருமானம்
August 24, 2024
ISS இல் பயன்படுத்தப்பட்ட முதல் AI மாதிரி
August 3, 2024