ரயில்வே துறையில் பல்வேறு பிரிவுகளில் 7951 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தேர்ந்தெடுக்கும் பதவிகளுக்கு ஏற்ப கல்வித் தகுதி இருக்க வேண்டும். இதற்கு 18 முதல் 36 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விருப்பமுள்ளவர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று ஆகஸ்ட் 29ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கணினி அடிப்படையிலான தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.