சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கு ஷி ச்சின்பிங்கின் வாழ்த்துக்கள்

 

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங், அண்மையில், கட்சி கட்டியெழுப்புதல் மற்றும் அமைப்புப் பணிகளுக்கு கட்டளையிட்டார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கட்சி உறுப்பினர்கள், சோஷலிச நவீனமயமாக்க நாட்டை பன்முகங்களிலும் கட்டியமைத்து, சீன தேசத்தின் மறுமலர்ச்சியை பன்முகங்களிலும் நனவாக்கும் முக்கிய திறவுகோலாக விளங்குகின்றனர் என்று ஷி ச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட 102ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஷி ச்சின்பிங், சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் சார்பில், கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author