31ஆவது உலகப் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டி விரைவில் சீனாவின் ச்சென்தூ நகரில் துவங்கவுள்ளது.
கடந்த 20 நாட்களுக்கும் மேலாக, பெய்ஜிங், ஹார்பின், ஷென்சென், ச்சொங்ச்சிங், யீபின் ஆகிய 5 இடங்களைச் சேர்ந்த பல்கலைக்கழகங்களில் இப்போட்டிக்கான தீபத் தொடரோட்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டதையடுத்து, ஜூலை 2ஆம் நாள் ச்செங்தூ நகரில் தொடங்கியுள்ளது.
ஓவ்வொரு இடங்களிலும் 31 பேர் தீபத் தொடரோட்ட நிகழ்ச்சியில் பங்கெடுப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
31ஆவது உலகப் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிக்கான தீபத் தொடரோட்ட நிகழ்ச்சி ச்செங்தூவில் துவக்கம்
You May Also Like
சீனப் பயணிகளுக்கு விசா விலக்கு கொள்கை: லாவோஸ் அறிவிப்பு
June 27, 2024
சீனாவில் நவீன இயந்திரங்கள் மூலம் பருத்தி அறுவடை தீவிரம்!
October 13, 2025
