இணையச் சேவை வழங்கும் புதிய செயற்கைக்கோள்களை ஏவிய சீனா

தையுவான் செயற்கைக்கோள் ஏவு தளத்தில் இருந்து சீனா ஆகஸ்ட் 6ஆம் நாள் ஒரே ஏவூர்தியில் 18 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
உலகளாவிய பயன்பாட்டாளர்களுக்கு இணைய சேவை வழங்கும் நோக்கத்துடன், ஜி60 அல்லது சியன்ஃபான் எனும் செயற்கைக்கோள்கள் தொகுப்பு அமைக்கப்படும். இந்த திட்டத்தின் முதற்கட்டத்தில் செவ்வாய்கிழமை மொத்தம் 18 செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டன. இதற்கு முன்பு, பரிசோதனைக்குரிய 5 செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டன.

Please follow and like us:

You May Also Like

More From Author