சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 5, 6 ஆகிய நாட்களில் ஜியாங்சூ மாநிலத்தின் சூச்சோ மாநகரில் களஆய்வு மேற்கொண்டார். அப்போது, சூச்சோ தொழில் பூங்கா, தொழில் நிறுவனம், வரலாற்று மற்றும் பண்பாட்டுச் சிறப்புமிக்க பழமையான வீதி ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டார். மேலும், உயர் அறிவியல் தொழில்நுட்ப பூங்காவின் கட்டுமானம் மற்றும் வளர்ச்சி, தொழில் நிறுவனத்தின் புத்தாக்கம், வரலாறு மற்றும் பண்பாட்டு பாதுகாப்பு ஆகிய பணிகளை பற்றி அறிந்து கொண்டார்.
சூச்சோ நகரில் ஷிச்சின்பிங்கின் களஆய்வு
You May Also Like
ஷி ச்சின்பிங்-சூலின் தொலைபேசி பேச்சுவார்த்தை
January 15, 2025
நியூயார்கில் வசந்த விழா கலை நிகழ்ச்சியின் பரவல் நிகழ்வு
February 9, 2024