மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) வெளியான வாழை திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் மாரி, அடுத்தடுத்து அசுரன், கர்ணன் மற்றும் மாமன்னன் படங்கள் மூலம் முன்னணி இயக்குனராக உருவெடுத்தார்.
தனக்கென ஒரு பாணியை அமைத்துக் கொண்டு, அதைத் தொடர்ந்து பின்பற்றி வரும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ள படம் வாழை.
டிஸ்னி+ ஹாட்ஸ்டாருடன் திலீப் சுப்பராயன் மற்றும் மாரி செல்வராஜ் இணைந்து தயாரித்த இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
வாழை படத்தின் மேக்கிங் வீடியோ ரிலீஸ்
You May Also Like
More From Author
கூட்டணி ஆட்சியை தேமுதிக வரவேற்கிறது- பிரேமலதா
August 27, 2025
‘கூலி’ திரைப்படத்தின் ‘மோனிகா’ பாடல் வெளியானது!
July 11, 2025