பிளாக் மித்: வூகொங் என்னும் விளையாட்டின் விற்பனை தொகை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது

ஆகஸ்ட் 23ஆம் நாள் இரவு 9 மணி வரை, மேற்கு நோக்கிய பயணம் என்னும் சீனாவின் புராணக் கதையைக் கருப்பொருளாக கொண்ட பிளாக் மித்: வூகொங் என்னும் சீனாவின் 3A கணினி விளையாட்டின் முழு மேடை விற்பனை அளவு ஒரு கோடியைத் தாண்டியுள்ளது.


புள்ளி விவரங்களின்படி, முழு மேடைகளில் இந்த விளையாட்டை விளையாடிய இணைய பயனாளர்களின் எண்ணிக்கை ஒரே நேரத்தில் மிக அதிகபட்சமாக 30 லட்சத்தை எட்டியுள்ளது.


இந்த உயர் தர விளையாட்டு, சீனாவின் விளையாட்டுத் தொழிலின் விரைவான வளர்ச்சியையும் சீனப் பண்பாட்டின் ஈர்ப்பு ஆற்றலையும் வெளிப்படுத்தியுள்ளது என்று தொழில் சார் பிரமுகர்கள் கருத்து தெரிவித்தனர்.

You May Also Like

More From Author