டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘வேட்டையன்’ இன்று, அக்டோபர் 10 திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
உற்சாகம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த படத்தில் ரஜினிகாந்த் நடித்ததற்காக 125 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த படத்தில் மஞ்சு வாரியர் மற்றும் ஃபஹத் ஃபாசில் ஆகியோர் முறையே ₹2-3 கோடி மற்றும் ₹2-4 கோடி பெறுவதாக கூறப்படுகிறது.
‘வேட்டையன்’ நடிகர்களின் சம்பள விவரம்: