7வது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியின் துவக்க விழாவில் பல வெளிநாட்டுத் தலைவர்கள் பங்கெடுப்பு

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ்நிங் அம்மையார் கூறுகையில், 7வது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி நவம்பர் 5 முதல் 10ஆம் நாள் வரை ஷாங்காய் மாநகரில் நடைபெறவுள்ளது.

சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங்கின் அழைப்பை ஏற்று, மலேசியா, உஸ்பெகிஸ்தான், ஸ்லோவாக்கியா, கசகஸ்தான், மங்கோலியா, செர்பியா ஆகிய நாடுகளின் தலைமையமைச்சர்களும், பல வெளிநாட்டுத் தலைவர்களும் நடப்புப் பொருட்காட்சியின் துவக்க விழா மற்றும் தொடர்புடைய நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளனர் என்றார்.

You May Also Like

More From Author