சீன மற்றும் இந்தோனேசிய அரசுத் தலைவர்கள் பேச்சுவார்த்தை

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும், இந்தோனேசிய அரசுத் தலைவர் பிரபோவோ சுபியாந்தோவும் சனிக்கிழமை பெய்ஜிங்கில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஷிச்சின்பிங்கின் அழைப்பின் பெயரில், பிரபோவோ சுபியாந்தோ நவம்பர் 8ஆம் நாள் முதல் 10ஆம் நாள் வரை சீனாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இரு நாட்டு தலைவர்களின் முன்னிலையில், பல இருதரப்பு ஒத்துழைப்பு ஆவணங்கள் கையெழுத்தாகின.

You May Also Like

More From Author