அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்பதற்கு முன்னதாக காசா பகுதியில் பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால், மத்திய கிழக்கில் “நரகம்” போல நிலைமை மோசமாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேல் மீதான 2023ஆம் ஆண்டு கொடிய தாக்குதலின் போது, ஹமாஸ் தலைமையிலான போராளிகள் 250 க்கும் மேற்பட்டவர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.
இஸ்ரேலிய கணக்கீடுகளின்படி, பிணைக்கைதிகளில் இரண்டு இஸ்ரேலிய-அமெரிக்க குடிமக்களும் உள்ளனர்.
காசாவில் இன்னும் இரகசியமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 101 வெளிநாட்டு மற்றும் இஸ்ரேலிய பணயக்கைதிகளில் பாதி பேர் மட்டுமே உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது.
ஹமாஸ் அமைப்பிற்கு கெடு விதித்த டிரம்ப்
Estimated read time
1 min read
You May Also Like
More From Author
குடும்ப விசா வருமானத் தேவையை 55% உயர்த்தியது இங்கிலாந்து
April 12, 2024
4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்!
December 16, 2023