ஐ.நா தலைமை செயலாளர் குட்ரேஸ் டிசம்பர் 30ஆம் நாள் 2025ஆம் புத்தாண்டுக்கான உரையைக் காணொளி வழியாக வழங்கினார்.
அதில் 2025ஆம் ஆண்டு ஒரு புதிய தொடக்கமாக்க, பன்னாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், 2025ஆம் ஆண்டு கார்பன் வெளியேற்றத்தைப் பன்னாடுகள் பெருமளவில் குறைக்க வேண்டும். இது அவசியமானதும் மற்றும் சாத்தியமானதும் ஆகும் எனஅறும் அவர் கூறினார்.