தனுஷ் மற்றும் நித்யா மேனன் நடிப்பில் 2025 ஆம் ஆண்டு வெளியாகவுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான ‘இட்லி கடை’ திரைப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படம், ஒத்திவைக்கப்படலாம் என்ற சமூக வலைத்தளங்களில் நேற்று முழுவதும் செய்திகள் வெளியாகின.
லெட்ஸ் சினிமாவின் கூற்றுப்படி, வெளியீட்டுத் தேதியை ஆகஸ்ட் 2025 க்கு தள்ளி வைப்பது குறித்து திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆலோசித்து வருகின்றனர்.
இருப்பினும், தனுஷோ அல்லது தயாரிப்புக் குழுவோ அதை உறுதிப்படுத்தவில்லை.
தனுஷின் ‘இட்லி கடை’ வெளியீடு தள்ளி போகிறதா?
![](https://puthiyathisaigal.com/wp-content/uploads/2025/02/l28520250212084642-ysFdl3.jpeg)
Estimated read time
1 min read
You May Also Like
ஆஸ்கார் விழாவில் சிறந்த நடிப்பு இயக்குனர் விருது சேர்க்கப்பட்டுள்ளது
February 10, 2024
‘கைதி 2’ அப்டேட் கொடுத்த நடிகர் நரேன்
December 14, 2023