விளக்கு விழாவுக்கான கலை நிகழ்ச்சி இன்று 8மணிக்கு ஒளிபரப்பு

Estimated read time 0 min read

சீன ஊடகக் குழுமம் தயாரித்த 2025ஆம் ஆண்டு சீன விளக்கு விழாவுக்கான கலை நிகழ்ச்சி பிப்ரவரி 12ஆம் நாளிரவு 8:00 மணியளவில் ஒளிபரப்பப்படும்.

பாடல், நடனம், நாடகம், நகைச்சுவை உரையாடல், மந்திர நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வகை நிகழ்ச்சிகளின் மூலம், சீனப் பாரம்பரியம் மற்றும் நவீன உயிராற்றல் மிக்க கண்கவரும் நிகழ்ச்சியாக இது திகழும்.

Please follow and like us:

You May Also Like

More From Author