பெய்ஜிங் உள்ளூர் நேரப்படி பிப்ரவரி 11ஆம் நாள் வென்சாங் விண்வெளி ஏவுதளத்தில், லாங் மார்ச்-8A சுமை ராக்கெட்டு மூலம், செயற்கைக்கோள் இணைய சேவைக்கான ஒரு தொகுதி தாழ்-புவிக்கோள்ப்பாதை செயற்கைக்கோள்களை சீனா வெற்றிகரமாக ஏவியது.
இச்செயற்கைக்கோள்கள் திட்டமிடப்பட்ட சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்ததுடன், இம்முறை ஏவும் பணி முழுமையாக வெற்றிப் பெற்றது.
இது, லாங் மார்ச் ராக்கெட்டு தொடரின் 559வது ஏவுதல் பணியாகும்.