பெரும் கவனத்தை ஈர்த்த மனித உருவிலான பனிச் சிற்பங்களை உருவாக்குவது பற்றிய நிகழ்வு

Estimated read time 1 min read

ஹார்பின் நகரில் நடைபெற்று கொண்டிருக்கின்ற 9-ஆவது ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டி முழு உலகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என், ஹேலூங்ஜியாங் மாநிலத்தின் செய்தியாளர்கள் பிரிவு, ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டியின் செயல் குழு ஆகியவை இணைந்து, ஜனவரி 12-ஆம் நாள், சமூக ஊடகங்களில் “ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டிகளுக்கு ஆதரவாக, மனித உருவிலான பெரிய பனிச் சிற்பத்தை உருவாக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தன.

பிப்ரவரி 10-ஆம் நாள் வரை, இந்த நிகழ்ச்சி பற்றிய தகவல்கள் சமூக ஊடகத்தில் 13 கோடி முறை பார்வையைப் பெற்றுள்ளன. உலகளாவிய இணையப் பயனாளர்கள் 12 மொழிகளில் இந்நிகழ்வில் பங்கெடுத்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author