திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் துணை செயலாளராக திவ்யா சத்யராஜ் நியமனம் செய்யபட்டுள்ளார்.
முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், கடந்த மாதம் 19.1.2025 என்று நடிகர் சத்யராஜ்ஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் தி.மு.க.வில் இணைந்தார்.
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் சமீபத்தில் திமுகவில் இணைந்த நிலையில், திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளராக திவ்யா சத்யராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.