சீன அரசவையின் பல்வேறு பிரிவுகள் 2024ஆம் ஆண்டில் சீனத் தேசிய மக்கள் பேரவைப் பிரதிநிதிகளிடமிருந்து 8783 முன்மொழிவுகளையும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டுத் தேதிய கமிட்டி உறுப்பினர்களிடமிருந்து 4813 கருத்துருக்களைச் ஏற்றுக்கொண்டு கையாண்டன.
அவை மொத்த முன்மொழிவுகள் மற்றும் கருத்துருக்களிலும் முறையே 95.1விழுக்காடு மற்றும் 96.1விழுக்காட்டை வகித்தன. இப்பணிகளின் செயலாக்கம் குறித்து பிரதிநிதிகளும் உறுப்பினர்களும் மனநிறைவைத் தெரிவித்தனர்.