2025ஆம் ஆண்டு உலகப் பொருட்காட்சி ஏப்ரல் 13ஆம் நாள் முதல் அக்டோபர் 13ஆம் நாள் வரை ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெறவுள்ளது.
சர்வதேச வர்த்தக முன்னேற்றத்துக்கான சீனக் கவுன்சில், சீன அரசு சார்பில் நடப்புப் பொருட்காட்சியில் கலந்து கொள்ளவுள்ளது.
சீன அரங்கின் கட்டுமான வேலை மற்றும் கண்காட்சி நிலைமை மார்ச் 2ஆம் நாள் மேற்பார்வையிடப்பட்டன.