சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் கம்போடியாவில் அரசு முறைப் பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு, சி.எம்.ஜி தயாரித்த கம்போடிய மொழியில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கிற்குப் பிடித்த செவ்வியல் மேற்கோள்கள் என்னும் நிகழ்ச்சியின் கம்போடிய மொழிப் பதிப்பு ஏப்ரல் 17ஆம் நாள் முதல், கம்போடியத் தேசிய தொலைக்காட்சி உள்ளிட்ட பல தளங்களில் ஒளிபரப்பப்படவுள்ளன. இந்நிகழ்ச்சி ஒளிபரப்பு தொடர்பாக கம்போடியாவின் 20க்கும் மேற்பட்ட ஊடகங்கள் செய்துள்ள முன்ன்றிவிப்பானது கம்போடிய சமூகத்தின் பல்வேறு துறைகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கம்போடியத் தொலைக்காட்சிகளில் சீன நிகழ்ச்சிகள்

Estimated read time
0 min read