இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவு மந்திரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் டாமிபுரூஸ் செய்தியாளர்களிடம் பேசினார்.
அதாவது இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த பஹல்காம் தாக்குதலை நாங்கள் கவனித்து வருகிறோம்.
இந்நிலையில் அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் மார்க்கோ ரூபாய் இந்தியா பாகிஸ்தான் வெளியுறவு மந்திரிகளுடன் இந்த தாக்குதல் விவகாரம் தொடர்பாக பேச இருக்கிறார் என்று கூறினார்.
மேலும் இரு நாட்டு அரசுகளிடமும் அமைதி நிலவ நாங்கள் பேச இருக்கிறோம் என்றும் கூறினார்.