2025 சீனச் சர்வதேச சேவை வர்த்தகக் கண்காட்சி ஷூவோகான் பூங்காவில் துவக்கம்

Estimated read time 1 min read

2025ஆம் ஆண்டுக்கான சீனச் சர்வதேச சேவை வர்த்தக கண்காட்சி பெய்ஜிங்கிலுள்ள ஷூவோகான் பூங்காவில் நடைபெறவுள்ளது.

ஆஸ்திரேலியா நடப்புக் கண்காட்சியின் கௌரவ விருந்தினர் நாடாக விளங்கும். நடப்புக் கண்டாட்சி முதல், ஒவ்வோர் ஆண்டும், செப்டம்பர் மாதத்தின் 2ஆவது புதன்கிழமையில் 5 நாட்கள் நீடிக்கும் சீனச் சர்வதேச சேவை வர்த்தக கண்காட்சி தொடங்கும்.

மேலும் இவ்வாண்டு சர்வதேசச் சேவை வர்த்தக மாநாடு செப்டம்பர் 10ஆம் நாள் காலை நடைபெறவுள்ளது.

 

 

 

Please follow and like us:

You May Also Like

More From Author