கல்வி வல்லரசின் கட்டுமானத்தை விரைவுப்படுத்தும் சீனா

கல்வி வல்லரசின் கட்டுமானத்தை விரைவுப்படுத்துவது பற்றி சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலாளரும் அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங்கின் கட்டுரை ஜுன் முதல் நாள் ஜியு சி என்ற இதழில், வெளியிடப்படவுள்ளது.

வல்லரசு கட்டுமானம் மற்றும் தேசிய மறுமலர்ச்சியின் அடிப்படையாக கல்வி திகழ்கின்றது. முதலில் நற்பண்பு பற்றிய  அடிப்படை கல்வியை வலுப்படுத்த வேண்டும். இரண்டாவது, அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் திறமைசாலிகளின் மீது கல்வியின் ஆதரவை முன்னெடுக்க வேண்டும். மூன்றாவது, கல்விவின் சேவை தரத்தையும் நிலையையும் உயர்த்த வேண்டும். நன்காவது, புதிய காலத்தில் உயர் தர ஆசிரியர்களைப் பயிற்று விக்க வேண்டும். ஐந்தாவது, உலக செல்வாக்கு கொண்ட கல்வி மையங்களைக் கட்டியமைக்க வேண்டும் என்று இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டது.

You May Also Like

More From Author