சிங்காய்-சிசாங் பீடபூமி இயற்கைச் சூழல் பாதுகாப்பு மற்றும் உயர் தரமுள்ள வளர்ச்சியை தொடர்ந்து முன்னேற்றி, சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த நவீனமயமாம் பற்றி சிங்காயின் புதிய அத்தியாயத்தை மாபெரும் முயற்சியுடன் உருவாக்க வேண்டும் என்று சிங்காய் மாநிலத்தில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் கள ஆய்வு செய்த போது வலியுறுத்தினார்.
