பிரிட்டன் அரசின் அழைப்பையேற்று, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், சீனத் துணை தலைமை அமைச்சருமான ஹெ லீஃபாங் ஜூன் 8முதல் 13ஆம் நாள் வரை பிரிட்டனில் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தின் போது, அமெரிக்க தரப்புடன் இணைந்து சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக கலந்தாய்வு அமைப்பு முறையின் முதலாவது கூட்டத்தை நடத்தவுள்ளார்.
