சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகம் 9ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, மே திங்களில், சீனாவின் நுகர்வோர் விலை குறையீடு, கடந்த ஆண்டு மே மாதத்தை விட, 0.1 விழுக்காடு குறைந்தது.
மே திங்களில், எரியாற்றல் விலை, கடந்த ஆண்டை விட 6.1 விழுக்காடு குறைந்தது. இக்குறியீடு குறைந்ததற்கான முக்கிய காரணி இதுவாகும் என்று இப்பணியகத்தைச் சேர்ந்த நகர் பிரிவின் தலைமை புள்ளியியல் நிபுணர் ஒருவர் ஆய்வின்படி கூறினார்.