பொது புகார்கள் மற்றும் முன்மொழிவுப் பணிக்கான ஷிச்சின்பிங்கின் முக்கிய சிந்தனை

பொது புகார்கள் மற்றும் முன்மொழிவுப் பணியை வலுப்படுத்துவது குறித்த ஷிச்சின்பிங்கின் முக்கியச் சிந்தனை நூல் அண்மையில், சீனச் தேசியளவில் வெளியிடப்பட்டது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாட்டுக்குப் பின், ஷிச்சின்பிங்கை மையமாக கொண்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நெடுநோக்கு மற்றும் பன்னோக்கப் பார்வையில், பொது மக்களின் புகார்கள் மற்றும் முன்மொழிவுகளைக் கையாளும் பணிகளை பன்முகங்களிலும் ஏற்பாடு செய்து வருகிறது. இப்பணியின் மூலம், சமூகத்தில் பொது மக்களின் கருத்துகள், முரண்பாடு மற்றும் சர்ச்சைகளைத் தணித்து, சமூக நல்லிணக்கம் மற்றும் நிதானத்தில் ஆக்கப்பூர்வமாக பங்காற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author