கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை திங்கட்கிழமை (ஆகஸ்ட் 18) எந்த மாற்றமும் இல்லாமல் பழைய விலையிலேயே நீடிக்கிறது.
திங்கட்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹9,275 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹74,200 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹10,118 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹80,944 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய (ஆகஸ்ட் 18) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
Estimated read time
0 min read
You May Also Like
இன்று தமிழகம் வருகிறார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு.!
September 2, 2025
சேலம் ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
May 1, 2025
More From Author
உலகளாவிய நிச்சயமற்ற சூழலிலும் இந்தியா உறுதியாக உள்ளது: பிரதமர் மோடி
January 11, 2026
அமெரிக்கா விற்பனை செய்துள்ள ஆயுதங்களால் தைவானுக்குத் தீங்கு
December 26, 2024
