சிங்டாவில் உள்ள SCO பேர்ல் சர்வதேச கண்காட்சி மையம், SCO நாடுகளின் வரலாறு, கலாச்சாரம், கலை மற்றும் நாட்டுப்புற பழக்கவழக்கங்களை வெளிப்படுத்தும் 5,000க்கும் மேற்பட்ட பொருட்களைக் காட்சிப்படுத்துகின்றது.
அவற்றில், ரஷ்ய சாக்லேட், இந்திய அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் தாய் சிற்றுண்டிகள் ஆகியவை நுகர்வோர் மத்தியில் குறிப்பாக பிரபலமாக உள்ளது.