சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங், லாசாவில் நடைபெற்ற ஷிட்சாங் தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 60ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்டதற்குப் பிறகு ஆகஸ்டு 21ஆம் நாள் நண்பகல் சிறப்பு விமானத்தின் மூலம் பெய்ஜிங்கிற்குத் திரும்பினார்.
ஷிட்சாங்கின் பல்வேறு தேசிய இன மக்கள் லாசா நகரப் பகுதியிலும் விமான நிலையத்திலும் அவரை வழியனுப்பினர்.
