பெர்செவரன்ஸ் ரோவரின் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் இருந்து ஒரு முக்கிய கண்டுபிடிப்பைப் பற்றி விவாதிக்க நாசா இன்று காலை 11:00 மணிக்கு (இரவு 8:30 IST) ஒரு teleconference மாநாட்டை நடத்தும்.
இந்த நிகழ்வு நாசாவின் வலைத்தளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
இந்த கண்டுபிடிப்பு “சபையர் கேன்யன்” என்று பெயரிடப்பட்ட ஒரு தனித்துவமான பாறை மாதிரியுடன் தொடர்புடையது.
இது ஜூலை 2024 இல் பெர்செவரன்ஸ் ரோவரால் ஒரு காலத்தில் உயிர்கள் வாழ்ந்ததாக நம்பப்படும் ஜெசெரோ பள்ளத்திலிருந்து சேகரிக்கப்பட்டது.
செவ்வாய் கிரகம் வாழத் தகுதியானதா? இன்று நாசா நிகழ்வு முக்கிய கண்டுபிடிப்பை வெளிப்படுத்தும்
