12ஆவது பெய்ஜிங் சியாங்ஷேன் மன்றக் கூட்டம் செப்டம்பர் 17முதல் 19ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது. சர்வதேச ஒழுங்கைக் கூட்டாகப் பேணிக்காத்து அமைதி வளர்ச்சியைக் கூட்டாக முன்னேற்றுவது என்பது நடப்பு மன்றக் கூட்டத்தின் கருப்பொருளாகும். 100க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்புப் பிரிவுகள் மற்றும் படைகளின் தலைவர்களும், சர்வதேச மற்றும் பிரதேச அமைப்புகளின் பிரிதிநிதிகளும் இதில் பங்கேற்கவுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
