கடந்த சில வாரங்களாகத் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.
குறிப்பாக, சென்ற மாதம் தொடக்கத்தில் சவரன் தங்கம் ரூ.73,000 ஆக இருந்த நிலையில், படிப்படியாக உயர்ந்து கடந்த ஆக.6-ம் தேதி ரூ.75,000-ஐ தாண்டியது. அதன்பிறகு 7-ம் தேதி ரூ.75,200 ஆகவும், அடுத்த நாள் ரூ.75,760 ஆகவும் புதிய உச்சத்தை தொட்டது. இந்த தொடர் விலை உயர்வால் நகை பிரியர்கள் கலக்கம் அடைந்தனர்.
இந்நிலையில், இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.82,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.10,280-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.144க்கும், ஒரு கிலோ ரூ.1,44,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மாமன்னன் இராஜராஜ சோழனின் சதய விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, நாளை (நவம்பர் 1) தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் [மேலும்…]
இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில், இருதரப்பிற்கும் இடையிலான 10 ஆண்டுக்கானப் பாதுகாப்பு உடன்படிக்கை [மேலும்…]
இந்தியப் பெருங்கடல் பகுதியில் நுழையும் சீனக் கப்பல்கள் உட்பட அனைத்துக் கப்பல்களையும் இந்தியக் கடற்படை தீவிரமாகக் கண்காணித்து வருவதாகக் கடற்படை துணை அட்மிரல் சஞ்சய் [மேலும்…]
அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், மூத்த நிர்வாகியுமான செங்கோட்டையன், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாகவும், கட்சிக்கு எதிராகச் செயல்பட்டதாகவும் கூறி, அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் [மேலும்…]
தென் கொரியாவின் கியோங்ஜுவில் நடைபெற்ற 32வது ஏபெக் உச்சி மாநாட்டில் பங்கெடுத்தபோது, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அழைப்பை ஏற்று அக்டோபர் 31ஆம் நாள் [மேலும்…]
தென் கொரியாவின் கியோங்ஜுவில் நடைபெற்ற 32ஆவது ஏபெக் உச்சி மாநாட்டில் பங்கெடுத்தபோது, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அக்டோபர் 31ஆம் நாள் பிற்பகல் தாய்லாந்து [மேலும்…]
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், கனடா தலைமையமைச்சர் மார்க் கார்னியுடன் அக்டோபர் 31ஆம் நாள் பிற்பகல் தென் கொரியாவில் சந்திப்பு நடத்தினார். அப்போது [மேலும்…]
அக்டோபர் 31ஆம் நாள் காலை ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 32ஆவது தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற உச்சிமாநாட்டின் முதலாவது கட்டக் கூட்டம் தென்கொரியாவின் கியோங்ஜு நகரில் [மேலும்…]