பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொஹ்சின் நக்வி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்(BCCI) சமீபத்திய கோரிக்கையை நிராகரித்துள்ளதால், ஆசிய கோப்பை பஞ்சாயத்து தொடர்கிறது.
ஆசிய கோப்பை கோப்பையை இந்தியாவிடம் திருப்பித் தருமாறு இந்திய கிரிக்கெட் வாரியம் நக்வியிடம் அதிகாரப்பூர்வமாகக் கோரியது.
செப்டம்பர் 29 அன்று இந்தியா பாகிஸ்தானை இறுதிப் போட்டியில் தோற்கடித்ததிலிருந்து கோப்பை ACCயின் துபாய் தலைமையகத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தீர்க்கப்படாவிட்டால் இந்த விவகாரம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) வரை செல்லும்.
Asia Cup: கோப்பையை பெற்றுக்கொள்ள பிசிசிஐயை மொஹ்சின் நக்வி வலியுறுத்தினார்
