15-ஆவது சீனத் தேசிய விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா நவம்பர் 9ஆம் நாளிரவு குவாங்தொங் மாநிலத்தின் ஒலிம்பிக் விளையாட்டு மையத்தில் நடைபெற்றது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் இந்த விளையாட்டுப் போட்டிகள் துவங்கியதாக அறிவித்தார்.
