பூமிக்குத் திரும்பத் தயார் நிலையிலுள்ள சீனாவின் ஷென்சோ 20 விண்வெளி வீரர்கள்
சீனாவின் ஷென்சோ 20 விண்வெளி வீரர்கள் மூவரும் நவம்பர் 14ஆம் நாள் ஷென்சோ 21 விண்கலம் மூலம் பூமிக்குத் திரும்பத் திட்டமிட்டுள்ளனர்.
இது தொடர்பான பல்வேறு ஆயத்தப் பணிகள் தயாராக உள்ளன. தவிரவும், திட்டத்தின்படி ஷென்சோ 22 விண்கலம் உரிய நேரத்தில் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
