நல்ல ஆளுகைச் செயல்திறன் என்ன என்பதைச் சரியாகப் புரிந்து கொண்டு, நடைமுறைப்படுத்துவது பற்றிய ஷிச்சின்பிங்கின் உரைகள் தொகுப்பு அண்மையில் சீனாவில் வெளியிடப்பட்டது.
நல்ல ஆளுகைச் செயல்திறன் என்ன என்பதைச் சரியாகப் புரிந்து கொண்டு, நடைமுறைப்படுத்துவது பற்றி, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த ஒரு தொகுதி முக்கிய கருத்துக்கள் இந்தத் தொகுப்பில் இடம்பெறுகின்றன. ஷிச்சின்பிங்கின் தொலைநோக்கு பார்வையுடன், செழுமையான உள்ளடக்கங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
