இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) வியாழக்கிழமை (நவம்பர் 20) காசா நகரம் மற்றும் கான் யூனிஸ் பகுதிகளில் ஒரு புதிய தாக்குதலை நடத்தியுள்ளன.
அல் ஜசீராவின் அறிக்கையின்படி, இந்தத் தாக்குதல்களில் 25 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 77 பேர் காயமடைந்தனர்.
அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் ஒரு சண்டை நிறுத்த ஒப்பந்தம் செயல்பாட்டில் இருந்தபோதிலும், மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதிகளில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
காசா மற்றும் லெபனானில் இஸ்ரேல் புதிய தாக்குதல்
