மலேசியா அடுத்த ஆண்டு முதல் 16 வயதுக்குட்பட்ட பயனர்களுக்கு சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்க திட்டமிட்டுள்ளது.
சமூக ஊடக பயன்பாட்டுடன் தொடர்புடைய குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் மனநலப் பிரச்சினைகள் குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா போன்ற பிற நாடுகள் சமூக ஊடக தளங்களில் வயதுக் கட்டுப்பாடுகளை எவ்வாறு அமல்படுத்தியுள்ளன என்பதை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்ஸில் தெரிவித்தார்.
2026 முதல் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களை தடை செய்ய மலேஷியா திட்டம்
