சீன மக்கள் விடுதலை ராணுவப் படையின் தெற்கு பிரிவு, நவம்பர் 29ஆம் நாள், கடல் மற்றும் வான் படைகளை ஏற்படுத்தி, சீனாவின் குவாங் யான் தீவு மற்றும் தனது அருகிலுள்ள உரிமை கடலிலும் உரிமை வான் பிரதேசத்திலும் கண்காணிப்பு பணி மேற்கொண்டது. நவம்பர் திங்களில், சீன மக்கள் விடுதலை ராணுவப் படையின் தெற்கு பிரிவு, கடல் மற்றும் வான் படைகளை ஏற்படுத்தி, இப்பிரதேசத்தில் தொடர்ந்து கண்காணிப்பு பணி மேற்கொண்டு வந்து, நாட்டு இறையாண்மையையும் தென் சீன கடல் பிரதேசத்தின் அமைதியையும் பேணிகாத்து வருகின்றது.
குவாங் யான் தீவு அருகில் கண்காணிப்பு மேற்கொண்ட சீன ராணுவப் படை
Estimated read time
0 min read
